பெரும்பாலும் நான் கவனித்த ஒன்று , ஜெயமோகன் சார் நம்மை அறிமுகம் செய்து வைத்தபின்னர் தான் இன்னும் கூர்மை கொள்கிறோம்.
கடந்த சில வருடங்களில் நான் நடத்தும் வகுப்புகள் பெரும்பாலும் சிறப்பாகவே இருந்தது என்று நண்பர்கள் சொல்வதுண்டு, அதற்கு காரணம் தீவிரமான தயாரிப்பு இல்லாமல் நான் ஒரு வகுப்பைக் கூட தொடங்கியது கிடையாது.
இந்த அர்பணிப்புக்கு முக்கிய காரணம் ஜெயமோகன் போன்ற ஒரு ''மாஸ்டர்'' நம்மை நோக்கி கை காட்டியபின் சாதாரணமாக எதையும் செய்ய முடியாது, மிகுந்த கவனமும் , அர்ப்பணிப்பும் ,தேவையாகிறது என்பது தான்.
இந்த நிகழ்ச்சி ஒரு சிறு முயற்சி தான் . வகுப்புகள் இன்னுமே ஆழமானவை.
நன்றி மாஸ்டர் ஜெ .
https://www.jeyamohan.in/156241/?fbclid=IwAR3TvS0oeyDmSQc0rqqz1t19IJvKx794z0_e0Zu90RshIe2uvbaD2mN9Y8A